Arakkiyae - Anbarivu Movie Song Tamil Lyrics
Song Name Arakkiyae
Movie Anbarivu
Singer Yuvan Shankar Raja
Music Composer Hiphop Tamizha Adhi
Lyrics Vivek
சேதறி சேதறி சேதறி நிக்குர நா தனியா
கதற கதற கதற விட்டுட்டியே
சேதறி சேதறி சேதறி நிக்குர நா சரியா
ஒருவாட்டி பார்த்ததுக்கே ஒரு வாரம் தூங்கலையே
உரசாம பத்தி எரியும்
பகல் மேல பால் தெளிச்சு உருவான ஓவியமே ஊரெல்லாம் உன்ன தெரியும்
அரக்கியே உன் அழகிலே அடங்குன தானா நானா நா
சிறுக்கியே உன் காதலால் கிறங்குற பப்பாளி பழமே சும்மா பட்டாசா வெடிக்கிறியே - 4
ஐயோ
தெறிக்கிறியே - 3
சும்மா
சிரிக்கிறியே - 3
நெஞ்ச நொறுக்குறியே
நான் உன்ன பார்த்த நாளு வரைக்கும் உன்ன பத்தி பேச நேரம் இல்லடி
நான் உன்ன பாத்து சான்ஜ பிறகு உன்ன விட்டா ஏதும் பேச்சு இல்லடி
பதறுதே பதறுதே பார்வை ஒன்னு பார்த்தா போதும் பதறுதே
செதருதே செதருதே உன் அழகால பீசு பீசா சேதருதே
கதற கதற கதற கதற சிதற விட்டுட்டியே
ஏ சிதற சிதற சிதற சிதற கதற விட்டுட்டியே
அரக்கியே உன் அழகிலே சிறிக்கியே உன் காதலால்
கதற கதற கதற விட்டுட்டியே
சேதறி சேதறி சேதறி நிக்குர நா தனியா
கதற கதற கதற விட்டுட்டியே அடியே
சேதறி சேதறி சேதறி நிக்குர நா சரியா
பப்பாளி பழமே சும்மா பட்டாசா வெடிக்கிறியே
பப்பாளி பழமே பட்டாசா
வெடிக்கிறியே - 4
ஐயோ
தெறிக்கிறியே - 3
சும்மா
சிரிக்கிறியே - 3
நெஞ்ச நொறுக்குறியே
No comments:
Post a Comment