En Chella Kutti Pattu Kutti Adhi Parvathi Love Song
En Chella Kutti Pattu Kutti Song Lyrics
என் செல்லக்குட்டி பாட்டுக்குட்டி என்ன சொல்லடா
உன் பாசத்துக்கு ஈடு இணை ஏதும் இல்லடா
என் செல்லக்குட்டி பாட்டுக்குட்டி என்ன சொல்லடா
உன் பாசத்துக்கு ஈடு இணை ஏதும் இல்லடா
பூமி போல என்ன எண்ணி சுத்திவரும் சந்திரனே!
நூறு ஜென்மம் உன்கூடவே வாழவெனும் மன்னவனே!
என் மனதில் வந்தவனே! என் உயிராய் ஆனவனே!
என் செல்லக்குட்டி பட்டுக்குட்டி என்ன சொல்லடா
உன் பாசத்துக்கு ஈடு இணை ஏதும் இல்லடா
1) வானம் தூறல் போடும் குளிர் மழை காலம்
உந்தன் கைகள்தான் எனக்கு கொடையாகும்.
வானம் தூறல் போடும் குளிர் மழை காலம்
உந்தன் கைகள்தான் எனக்கு கொடையாகும்.
இனி உந்தன் அருகில் நிழலென இருப்பேன்
உன் விறல் பிடித்து துணையென வருவேன்
உனக்கென தானே உயிரையும் சுமப்பேன்
மூச்சை என் பேச்சை இனி என்றும் நீயடா!
என் செல்லக்குட்டி பாட்டுக்குட்டி என்ன சொல்லடா
உன் பாசத்துக்கு ஈடு இணை ஏதும் இல்லடா
2) நேத்துவர நெஞ்சுக்குள்ள யாரும் இல்லையே!
இனி உன்னைவிட நா வணங்க சாமி இல்லையே!
நேத்துவர நெஞ்சுக்குள்ள யாரும் இல்லையே!
இனி உன்னைவிட நா வணங்க சாமி இல்லையே!
உறங்கிடும் வரையில் விழிகளில் இருப்பாய்!
இமைகளை தாண்டி இதயத்தில் கலப்பாய்!
உனக்கென நானும் எனக்கென நீயும்
ஒன்றாக வாழ்வோமே நாம் ஓராண்டு காலம்!
என் செல்லக்குட்டி பாட்டுக்குட்டி என்ன சொல்லடா!
உன் பாசத்துக்கு ஈடு இணை ஏதும் இல்லடா!
பூமி போல என்ன எண்ணி சுத்திவரும் சந்திரனே!
நூறு ஜென்மம் உன்கூடவே வாழவெனும் மன்னவனே!
என் மனதில் வந்தவனே! என் உயிராய் ஆனவனே!
No comments:
Post a Comment